skip to main |
skip to sidebar
தமிழ் சினிமாவின் ஆக்கமும் அதில் என் ஏக்கமும்
|
என் உயிர் அப்பா |
நம்மை கடந்துச் சென்ற பல ஆண்டுகளில் வெளிவந்த பல திரைப்படங்களில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியும் தானது அம்மா மீது மட்டுமே பாசமாக உள்ளாது போன்றும் அத்திரைப்படங்களில் அம்மா மீதான பாசத்தை வெளிப்படுத்தும் விதமான பாடல்களும் இடம்பெற்று இருந்தன . தற்போது நான் கூறவருவது என்னவென்றால் பொதுவாக ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்கு அப்பாவுக்கும் சமமான உள்ளாது. என்பதை நம் தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு தெறியாது போல .இல்ல அப்பா செண்டிமெண்ட் வராது போல.அப்படி அப்பா செண்டிமெண்ட் படம் எடுத்த படங்களில் சில வாரணம் ஆயிரம் ,நான் மகான் அல்ல . எனது ஆசை தமிழ் சினிமாவின் ஆக்கத்தை மாற்றுவேன் . என் ஏக்கத்தை நிரைவேற்றுவேன். இதற்காக என்றும் நான் முயல்வேன்
நீங்கள் சொல்வதென்னமோ உண்மைதான். ஒரு வேளை பெண்கள் அதிகம் இயக்குநராக வந்தால் அப்படிப்பட்ட படங்கள் நிறைய வருமோ என்னமோ! நீங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇது போன்ற படங்கள் வந்தால் நன்றாக தான் இருக்கும். "அபியும் நானும்" வை விட்டுவிட்டீர்ளே!
ReplyDeleteகலக்குங்க .....
ReplyDeleteஇன்னும் நிறைய எழுதுங்க..!!!!