இப்போதெல்லாம் காலையில் எழுந்ததும் கனினியில் வேலை பார்பதற்கே நேரம் பத்தவில்லை. மேலும் முன்பெல்லாம் மக்கள் ஒருவருக்கொருவர் பழகுவதற்கு நேரம் பத்தாமல் இருந்த காலம் போயாச்சு ,இப்போ கனினியிடம் பழகுவதற்கே நேரம் பத்தவில்லை.
இனியாவது கனினியிடம் பழகுவதை தவிற்த்து மக்களுடன் பழகுவோம்.
இனியாவது கனினியிடம் பழகுவதை தவிற்த்து மக்களுடன் பழகுவோம்.