skip to main |
skip to sidebar
எப்படு வந்தது திரைப்படம்
|
பொம்மலாட்டம் |
நம் முன்னோர்கள் அவர்களது பொழுதுபோக்குகாக பல கலைகளை உருவாக்கினர். பிறகு அந்த கலைகள் பலராலும் பாராட்டப்பட்டது.நம்மை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்திய காலகட்டத்தில் நம் பாரம்பரிய கலைகள் அனைத்தயும் பார்த்தனர் ஆங்கிலேயர்கள் .நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம் எண்ணும் கலை.நமது வரலாற்றுக் கதைகளிள் வரும் கதாப்பாத்திரங்களை பொம்மையாக சித்தரித்து ஒரு வெள்ளைத் திரைக்கு பின் பொம்மைகளை வைத்து அசைத்து கதையை கூருவார்கள். இதை பார்த்த ஆங்கிலேயர்கள் வித்யசமாக தயாரிக்க வேண்டும் என்று கண்டு பிடித்ததே திரைப்படம் . ஆனால் நாம் அவர்கள் கண்டுப்பிடித்த திரைப்படத்தி ரசிக்கிரோமே தாவிர பொம்மலாட்டம் போன்ற பல கலைகளை அழித்து வருகிறோம். இதை நம் பானியில் எப்படி சொல்வது என்றால் “நம் தலையில் நாமே மண்ணை வாறி கொட்டிப்பது போல்”. எனது ஆசை எல்லாம் நாம் அழித்த கலைகள் அனைத்தயும் நாமே வளர்க்க வேண்டும் என்பதே.
வாருங்கள் வழர்ப்போம் கலைகளை .....!!!!!!!
0 comments:
Post a Comment