ஏற்கனவே உங்களுக்கெல்லாம் தாஸ் சாரை அறிமுகம் செய்திருந்தேன். அவர் ஒரு நாள் என் கல்லூரியில் மாணவர்களின் வேண்டுகோலுக்கினங்க காதல் டிப்ஸ் கொடுத்தார் அதை நான் என் நண்பர்கள் அனைவர்களிடமும் பகிர்ந்துக்கொள்ள அசை அதான் இப்போ சொல்லப்போறன்..........
லவ் டிப்ஸ்
- காலையில் காதலிக்கு காலை வணக்கம் மெசேஜ் மற்றூம் கொஞ்ஜலுடன்.
- காதலியை பார்க்க போகும்பொழுது அவளது போட்டோவை ஸ்கிரீன்சேவரா வச்சிக்கனும்.
- அவளுடைய பெயர் முதல் எழுத்தை கீசைனில் வச்சிக்கனும்.
- தேட்டர் போனா அவளது முகத்தை ஐந்து நிமிடத்திற்கு ஒருத்தடவை பர்க்கனும் (வேர வழி இல்லை).
- அவளது பெயரில் ஏதும் பாடல்கள் இருந்தால் ஹெலோ டியூனா வைக்கனும்.
- வேர வழியே இல்லை “கவிதை” சொல்லனும் அடிக்கடி.
- ஹோட்டல் போனா மெனு காற்ட அவங்ககிட்ட கொடுக்கன்னும்.
- “நீ தேவதை போல இருக்கனு” சொல்லனும்.
- அவங்க எதவது பொண்ணுங்கள அறிமுகம் செய்தால் கை கொடுக்க கூடாது வணக்கம் தான் சொல்லனும்
இது இப்போதைக்கு போதும் (try it)