அன்மையில் வெளிவந்து வெற்றிநடைபோடும் 7ஆம் அறிவு படத்திற்காக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றை சூர்யா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பில் பிஸ்மி என்னும் ஒரு பத்திரிக்கையாளர் சூர்யாவிடம் “ நீங்களும் விஜயும் கதையை சேர் பன்னுவீங்களா என்று கேட்டதர்க்கு இல்லை என்று கூறிவிட்டார்.கேள்வி கேட்டவர் நான் ஏன் கேட்கிறேன் என்றால் “ நீங்க சீன நாட்டு தீவிரவாதியோடு சண்ட போடுறீ ங்க அந்த பக்கம் விஜய் பாகிஸ்தான் தீவிரவாதியோடு சண்டபோடுறாறு இதுனால நாட்டுக்கு ஏதும் பதிப்பு வந்துவிடாதுல என்று நகைச்சுவையாக கேட்டதற்க்கு இல்லை என்று கூறி வயிறு குலுங்க சிரித்தார். மேலும் அவரது நடிப்பை பல ஜம்பவாகள் பராட்டியதயும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment