Pages

Labels

Wednesday, November 30, 2011

இது பசங்களுக்கு மட்டும் ( girls not read it)

தாஸ் சார்க்கு நன்றி      
 ஏற்கனவே உங்களுக்கெல்லாம் தாஸ் சாரை அறிமுகம் செய்திருந்தேன். அவர் ஒரு நாள் என் கல்லூரியில் மாணவர்களின் வேண்டுகோலுக்கினங்க காதல் டிப்ஸ் கொடுத்தார் அதை நான் என் நண்பர்கள் அனைவர்களிடமும் பகிர்ந்துக்கொள்ள அசை அதான் இப்போ சொல்லப்போறன்..........

      லவ் டிப்ஸ் 
  1. காலையில் காதலிக்கு காலை வணக்கம் மெசேஜ் மற்றூம் கொஞ்ஜலுடன்.
  2. காதலியை பார்க்க போகும்பொழுது அவளது போட்டோவை ஸ்கிரீன்சேவரா வச்சிக்கனும்.
  3. அவளுடைய பெயர் முதல் எழுத்தை கீசைனில் வச்சிக்கனும்.
  4. தேட்டர் போனா அவளது முகத்தை ஐந்து நிமிடத்திற்கு ஒருத்தடவை பர்க்கனும் (வேர வழி இல்லை).
  5. அவளது பெயரில் ஏதும் பாடல்கள் இருந்தால் ஹெலோ டியூனா வைக்கனும்.
  6. வேர வழியே இல்லை “கவிதை” சொல்லனும் அடிக்கடி.
  7. ஹோட்டல் போனா மெனு காற்ட அவங்ககிட்ட கொடுக்கன்னும்.
  8. “நீ தேவதை போல இருக்கனு” சொல்லனும்.
  9. அவங்க எதவது பொண்ணுங்கள அறிமுகம் செய்தால் கை கொடுக்க கூடாது வணக்கம் தான் சொல்லனும்
இது இப்போதைக்கு போதும் (try it)

3 comments:

  1. // ஹோட்டல் போனா மெனு காற்ட அவங்ககிட்ட கொடுக்கன்னும் //

    இது ஒன்னை தவிர மத்த எல்லாமே எங்களுக்கு பழசு தம்பி... நீங்க இன்னும் வளரணும்...

    ReplyDelete
  2. என்ன பண்றது பிரபா ....
    நீங்கள் பெரியவங்க நாங்க சின்ன பசங்க தானே...!!!!!!

    ReplyDelete
  3. அப்படி சொல்லுங்க குரு

    ReplyDelete